ஞாயிறு, 29 மே, 2011

Expat engineers not registered with Saudi body risk losing jobs or visa revocation


Expat engineers not registered with Saudi body risk losing jobs or visa revocation

Fahd Abdullah Al-Hamad of the Saudi Council of Engineers, second left, and Adel Shaheen Al-Dossary of King Fahd University of Petroleum & Minerals share the stage with other guests and hosts at the Indian Engineers Forum seminar in Dammam. (AN photo by Imran Haider)
Published: May 27, 2011 00:34 Updated: May 27, 2011 01:06
DAMMAM: Expatriate engineers working in the Kingdom now must register with the Saudi Council of Engineers or risk loss of their jobs or revocation of their visas, a council spokesperson told guests of the Indian Engineers Forum in Dammam.
“If an engineer does not have the mandatory clearance from the council then the expatriate engineer will not be able to work in the Kingdom,” council member Fahd Abdullah Al-Hamad told a group of about 125 engineers and technical professionals at Dammam Sheraton Hotel. “This is now being strictly implemented, and a large number of engineers have already registered with the council.”
The council reviews the academic and professional qualifications of engineers and encourages them to apply the best professional practices.
Al-Hamad urged IEF and other similar bodies to work in tandem with the council.
The forum focused on performance and productivity management. Pradeep Sharma, an authority on the subject, gave the keynote speech. IEF President Shuja Sheriff elaborated on the role of engineers in building a better tomorrow and noted that since its launch in 1998 in Riyadh, the forum has expanded to include Jeddah and Dammam.
King Fahd University of Petroleum & Minerals City and Regional Planning Chairman Adel Shaheen Al-Dossary highlighted India’s engineering and architectural heritage and pointed to the Taj Mahal as an example of that country’s enduring design excellence.
Al-Dosary urged Indian engineers to continue that tradition and noted that Indian engineers are the first choice among many Saudi employers and will continue to be.
Among the guests were IEF chairman and founder Amir Khan, advisory board member Mirza Zaheer Baig, IEF Riyadh Chapter President Owais Ahmed, Mansoor Khan of Radian Oil and Gas Services, Mohammad Rahat Sultan and H.M. Siddiqui of Abdullah A. Al Khodari Sons Co., Ramy Assad of Site Saudia Consultants for Business and Development and Hisham Turki of Zamil Steel. IEF Vice President M.Z. Nadeem anchored the event.




செவ்வாய், 10 மே, 2011

தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல விருதுநகர் முதலிடம்

பிளஸ்டூ தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம்தான் எப்போதும் பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகளில் அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அது தொடர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 19,032 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவியர் எண்ணிக்கை மட்டும் 9896 ஆகும். இவர்களில் 18,094 மாணவ, மாணவியர் பாஸாகியுள்ளனர். இது 95.07 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.18 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி விகிதம் 96.70 சதவீதம்.

கடந்த 25 வருடங்களாக பிளஸ்டூவில் விருதநகர் மாவட்டம்தான் தமிழகத்திலேயே அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது சாதனை விஷயமாகும். இங்குள்ள பள்ளிகளில் பாடம் நடத்தப்படும் விதம், மாணவ, மாணவயரின் படிப்பு ஆர்வம் என பல அம்சங்கள் இதற்குக் காரணமாக உள்ளன. சிறந்த ஆசிரியர்களும் ஒரு முக்கியக் காரணமாகும்.




சனி, 16 ஏப்ரல், 2011

Don't sit on your wallet


Your wallet can be real pain for your back and the buttocks, and it can even lead to shooting pains down the legs. Sitting on a wallet for prolonged hours every day can compress sciatic nerve which passes beneath piriformis muscle and leads to piriformis syndrome, low back pain & self-inflicted sciatica.
The wallet acts as a wedge that forces the pelvis, spine and body out of alignment. Just as you would not sit on a brief case or a rock for an extended period of time, you should not sit on your wallet. Anyone who drives more than a half hour sitting on a wallet, is a candidate for sciatica or back pain.
The healthiest option is to move the wallet to your front pocket. If it’s must to keep your wallet in your back pocket, you should remove it before you sit down. 



புதன், 13 ஏப்ரல், 2011

Need O Negative Blood (or any other Negative Blood Group)

Dear Friends,  One of our close friend needs o- blood, even any kind of Negative Blood group will be fine. so please contact ur friends and give me call as soon as possible...

My contact no : 050 246 8720


நண்பர்களே, நமது --- அண்ணன் அவர்களின் மனைவி தற்போது பிரசவத்திர்க்காக இங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஒரு சேஃப்டிக்காக மருத்துவமனை நிர்வாகம் O Negative blood (or any Negative Group) கேட்டுள்ளார்கள், அதனால் நமது நண்பர்கள் யாருக்காவது நெகட்டிவ் பிளட் குரூப் இருப்பின் தயவு செய்து என்னை உடனடியாக தொடர்பு கொள்ளவும்...  உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி உதவுங்கள்....

எனது அலைபேசி என் 050 246 8720

மருத்துவ விசயத்தில் தாமதம் வேண்டாம் நண்பர்களே....

சுக பிரசவம் நடக்க பிரர்திப்போம்....

சனி, 5 பிப்ரவரி, 2011

Job Recruitment-KSA (2011-02-05)

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே, இங்கே பதிவிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை உங்களுக்கு உபயோகமாக இருக்குமென பதிவிட்டுள்ளோம், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெறச் செய்யுங்கள்.. வாழ்க வழமுடன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

பிரசவ நேரத்தில் கணவன்மார்களை ஏன் உடன் இருக்க அனுமதிப்பதில்லை??

எல்லாருக்கும் வணக்கம், முந்தாநாள் மழை சும்மா பிச்சி ஓதறிருச்சி....

நம்ம ஊர் பக்கம் எல்லாம் மனைவிகள் பிரசவத்தின் போது கணவன்மார்களை பிரசவம் நடக்கும் இடத்தில் உடன் இருப்பதற்க்கு அனுமதிப்பதே இல்லை என்று நண்பர்கள் மிகவும் குறைபட்டார்கள், சினிமா விலும், மேற்க்கத்திய நாடுகளில் மட்டுமே இதுபோல அனுமதிக்கிறார்கள், அதிக பட்சமாக சென்னையிலும் அனுமதி உண்டு.. ஆனால் எங்களை போல தென் தமிழக கணவன்மார்கள் என்ன பாவம் செய்தோம்?? ஏன் அனுமதிக்க மாற்றாங்க அப்டின்னு இந்த வீடியோ பார்த்துதான் எனக்கும் புரிஞ்சது, ஏன் என்றாள் இதைவிட அநியாயத்துக்கு பாசக்கார கணவன்மார்கள் இருக்கும் மண் அல்லவா நம் மண்... !!!

புதன், 19 ஜனவரி, 2011

Job Recruitment-KSA (2010-01-19)

 
Golden Opportunities in  Saudi Arabia , Singapore , Qatar, dubai, and  Kuwait / Interview in India  ( JERRY VARGHESE) MANPOWER

Please send  your  Cv to Respective  email ID  and also apply  www.jerryvarghese.com/applyonline
  or visit the office  address give below with the

Detailed CV copy’s of all testimonials/ passport and latest photograph  

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

மதுரை வீரன் vs பெரியண்ணன் (2011-01-14)

அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே....
எஸ் உங்களுக்காகவே, பொங்கல் சாப்டுங்க மக்கா..

கடந்த வியாளன் ஆட்டத்தில் நடந்த சில நிகல்வுகளை இங்கே பகிர்கின்றோம்....
-------------------------------------------------------------------------------------------------------------

அண்ணா பெரியண்ணா என்ன ஆச்சி இந்த வாரம்?? நீங்க சொன்னமாதிரி இனிமேல் ஆட்டத்துக்கு வரும்போது அவுங்களா எலுப்ப சொல்லாதீங்கன்னா? ஏன்னா அது உங்களுக்கு ராசியாவும், எனக்கு பெரிய்ய ஆப்பாவும் அமையுது அண்ணே. :-( . 

வியாழன், 13 ஜனவரி, 2011

Job Recruitment-KSA (2010-01-13)

சவூதிக்கு பொறியாளர்கள்டெக்னிஷியன்கள்டிரைவர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆட்கள் தேவை
 சவூதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பொறியாளர்கள்டெக்னிஷியன்கள்டிரைவர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆட்கள் தேவை என ஸ்மைல் கண்ஸல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
 URGENTLY REQUIRED FOR A LEADING CORPORATES FOR VARIOUS PROJECTS - KSA

புதன், 12 ஜனவரி, 2011

Job Recruitment-KSA Visa Available (2010-01-12)

Dear All..!

There are some vacancies as mentioned below. Resumes are required for the following having good experience (minimum 5 years) in the relevant fields. VISAs are available with the company, however company will prefer to hire someone already having visa.
  1. CIVIL ENGINEERS
  2. MECHANICAL ENGINEERS
  3. ELECTRICAL ENGINEERS
  4. STRUCTURAL ENGINEER

Job Recruitment-KSA (ஏர்போர்ட் லேபர்கள் சவூதிக்கு தேவை 2010-01-12)

ஏர்போர்ட் லேபர்கள் சவூதிக்கு தேவை

சவூதி அரேபியாவில் (தம்மாம் / ஜித்தா) ஏர்போர்டில் பணி புரிய லேபரர்கள் தேவைப்படுவதாக நாகையிலுள்ள ஸ்மைல் கன்ஸல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 800 சவூதி ரியால், தங்குமிடம் மற்றும் ஓவர்டைமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்க smileconsultancy2009@yahoo.com  எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் சுய விபரம் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்கவும்.

Job Recruitment-KSA (SATORP 2010-01-12)

JOB IN  SATORP is a joint venture between SAUDI ARAMCO of Saudi Arabia/ INTERVIEW IN INDIA
Saeed Tower, Dammam Khobar Highway
P.O. Box 151
Al-Khobar, 31952, Saudi Arabia
Telephone: +966 3 810-6999 - 810 7055
Fax: +966 3 814-7063
SAUDI ARAMCO TOTAL Refining and Petrochemical Company (SATORP) is a joint venture between Saudi Aramco and TOTAL S.A. that was formed to develop the 400,000 barrels per day Refinery and Petrochemical Project located in Jubail in the eastern province of the Kingdom of Saudi Arabia. In capacity, it is second only to Ras Tanura Refinery in the Kingdom. The environmentally friendly Jubail Refinery will produce a high proportion of white products such as diesel, gasoline, LPG, petrochemicals, and jet fuels from low cost heavy crude. Upon completion, the refinery will the the 7th most complex refiner in the world.

Job Recruitment-KSA (German MNC "WIKA" 2010-01-12)

Job IN German MNC "WIKA" requires, Saudi Arabia. /
(ONLY APPLY IQAMA TRANSFERABLE CANDIDATES)

WIKA is world market leader in pressure and temperature measurement with an annual turnover of approximately 515 million Euros. On the basis of our high-quality measuring components, we develop comprehensive solutions together with our customers and integrate them into their production processes.


Sales Engineer:-

திங்கள், 10 ஜனவரி, 2011

பொள்ளாச்சி மாப்ளை vs ராசபாளையத்து ராசா (2010-01-06)

நண்பர்களே, எல்லார்க்கும் வணக்கம்.....

கடந்த வியாளன் மாலை மிக மிக அருமையான ஆட்டம் அமைந்தது.. இதுவரை சரித்திரத்தில் கூட விளையாட 28 ஆட்டக்காரர்கள் வந்து இருக்க மாட்டார்கள், தாமதமாக வந்து விளையாட முடியாமல் மைதானத்திர்க்கு வெளியே இருந்து பொறுமையாக ஆட்டத்தை ரசித்தும், நாம் அனைவரையும் ஊக்கப்படுத்திய சீமென்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.. இந்த வாரமாவது சீக்கிரமாக 4.30 குல்ல வந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

புதிய கார் வாங்கி, சுட சுட இனிப்பு & காரம் வழங்கிய வீராசாமியை போல பட் பட்டென முடிவெடுக்கும் நண்பர் ராஜிவ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாத்து வண்டிய ஓட்டுங்க தலைவா..

எதிர்பாரா விருந்தாளிகள் 3 பேர் அல்பனாரில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களுக்கும் மிக்க நன்றி.. அதில் ரொம்ப எதிர்பார்த்தது 50 அடிக்கும் குட்டியைதான் ஆனால்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஹோண்டா மண்டையனிடம் ஏமாந்த சோணகிரியான சாத்தூர் சிங்கம் :-(

இந்த வாரம் ரொம்ப ரொம்ப அருமையாத்தான் இருக்கும்போல..!!!


போன வியாளன் விளயாடும்போது பின்னங்கால் பிடறியில் அடிக்கும் அளவுக்கு முத்தவாவை பாத்து ஓடினேன், இன்னைக்கு காலைல ரொம்ப நல்ல நேரம் போல மக்கா... என் ரூம்க்கு பின்னாடி தெரு வழியா ஆபிஸ் போலாம்னு போய்கிட்டு இருந்தேன் ஒரு பரதேசி பன்னடா பலநாள் குளிக்காத மூதேவி, பத்து தம்மிஸ் சாப்டுட்டு பின்னாடி எது வருது எது போகுதுணு பார்க்காம என்னோட ஹாரன் சத்தத்தையும் கண்டுக்கமா செனபண்ணி வந்து என் வண்டில பின்னால கூடி வந்து ஒரு குத்து குத்திருச்சி, டேமேஜ் என்னமோ என் வண்டிக்குதான் ஜாஸ்தி(அது வழக்கம் தானே), அந்த பண்ணாட 2010 ஹோண்டா(எவன் கிட்ட சி வாங்கிட்டு வந்துச்சோ?) பின்னாடி பம்பர் ல லேசா என் வண்டியோட செகப்பு பெயிண்ட் தான்ப்பா ஒட்டி இருந்தது உடனே தய்யா தக்கா பிடி உன் சொக்கா நு போலம்பி ஆள கூட்டிருச்சி, இதுக்குன்னே பெத்துப்போட்ட 4 சவுதி பயபுள்ளைக சுதி ஏத்துறதுக்கு வந்துறிச்சிக...! (இவணுக எப்பூடி உடனே ஸ்பாட்டுக்கு வர்ரங்காண்ணு தெரில, ஒருவேல இதுக்குன்னே இருப்பாங்களா?) அதுல ஒரு வெண்ணைய நக்கி வந்து என்கிட்ட பேரம் பேசுது, அவனா வந்து என்மேல இடிச்சிட்டு என்னோட கார் இத்துனூண்டு பெயிண்ட் ஓட்டுனதுக்கு நான் அவனுக்கு 750 ரியால் தரனுமாம்?!! சரி இது ஆகாதுணு நானும் ஃபோன் எடுத்து....


என்னதான் எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி பைசல் செஞ்சாலும், இந்த சிங்கதுக்கு ஒண்ணு வந்த ஒடனே ஜெர்க் ஆயிருச்சி,

வெள்ளி, 7 ஜனவரி, 2011

Job Recruitment-KSA (Aramco Contractor 2010-01-06)

  Required by Saudi Aramco Contractor (Final client interview first week of January 2011. CV short listing in progress.)
  • Manager Project
  • Manager Project QA & QC
  • Site Manager (E &I)
  • HSE & Scaffolding
  • Project Engineer (Structural / Mechanical / HVAC & Civil)
  • Erection Engineer Site (Mechanical)

புதன், 5 ஜனவரி, 2011

வாக்குப்பதிவு முடிவுகள். (2010-01-05)

நண்பர்களே நமது போலிங்க் முடிவுக்கு வந்துவிட்டது, உங்கள் பொண்ணான வாக்குகளை பதிந்தமைக்கு மிக்க நன்றி.. மொத்தம் பன்னிரெண்டு (12) வாக்குகள் பதிவாகி உள்ளன, இதோ முடிவு உங்கள் பார்வைக்காக..
வாக்குப்பதிவு முடிவுகள்...

Job Recruitment-KSA (2010-01-05)

Qualification: B.E./B.Tech in Electronics/Electronics & Communications/Information  Technology Engineering from a recognized Institute/University.
Experience:  Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems.
Age limit:  Maximum 40 years as on 01.12.2010
Salary package: 1500 -1800 USD Per month

திங்கள், 3 ஜனவரி, 2011

எனது பிறந்த நாளும் கிரிக்கெட் விளையாட்டும்..

எல்லார்க்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள் நண்பர்களே....

உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்று பேஸ்புக் இல் கணக்கு தொடங்கியாச்சி.. ஷோ எல்லாரும் மள மளனு வந்து சேருங்க பார்ப்போம்..

நம்ம பெரியண்ணன் எங்கள் அருமை ஆலோசகர் வருவார்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ஆனா அவரும் மிஸ்ஸிங்....

ராசாபாலயத்து ராசா & கோ சீக்கிரம் வந்து ஆட்டய ஆரம்பிங்கப்பா....

கடந்த வாரம் நம்முடன் விளையாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த சீமென்ஸ் குரூப் க்கு மிக்க நன்றி.. கார்த்திக் அப்டினு நீங்க சொல்லும்போது மறைந்த டைரக்டர் ஜீவா படத்து ஹீரோ சொல்த்ரது போலவே இருக்கு தலைவா.. நீங்க சொல்ட்ரத கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு தலைவா.. பொள்ளாச்சி மாப்ள அவுங்களை அடுத்த வாரமும் கூப்டு வந்துருங்க...

திருக்குறள்