அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஹோண்டா மண்டையனிடம் ஏமாந்த சோணகிரியான சாத்தூர் சிங்கம் :-(

இந்த வாரம் ரொம்ப ரொம்ப அருமையாத்தான் இருக்கும்போல..!!!


போன வியாளன் விளயாடும்போது பின்னங்கால் பிடறியில் அடிக்கும் அளவுக்கு முத்தவாவை பாத்து ஓடினேன், இன்னைக்கு காலைல ரொம்ப நல்ல நேரம் போல மக்கா... என் ரூம்க்கு பின்னாடி தெரு வழியா ஆபிஸ் போலாம்னு போய்கிட்டு இருந்தேன் ஒரு பரதேசி பன்னடா பலநாள் குளிக்காத மூதேவி, பத்து தம்மிஸ் சாப்டுட்டு பின்னாடி எது வருது எது போகுதுணு பார்க்காம என்னோட ஹாரன் சத்தத்தையும் கண்டுக்கமா செனபண்ணி வந்து என் வண்டில பின்னால கூடி வந்து ஒரு குத்து குத்திருச்சி, டேமேஜ் என்னமோ என் வண்டிக்குதான் ஜாஸ்தி(அது வழக்கம் தானே), அந்த பண்ணாட 2010 ஹோண்டா(எவன் கிட்ட ஓசி வாங்கிட்டு வந்துச்சோ?) பின்னாடி பம்பர் ல லேசா என் வண்டியோட செகப்பு பெயிண்ட் தான்ப்பா ஒட்டி இருந்தது உடனே தய்யா தக்கா பிடி உன் சொக்கா நு போலம்பி ஆள கூட்டிருச்சி, இதுக்குன்னே பெத்துப்போட்ட 4 சவுதி பயபுள்ளைக சுதி ஏத்துறதுக்கு வந்துறிச்சிக...! (இவணுக எப்பூடி உடனே ஸ்பாட்டுக்கு வர்ரங்காண்ணு தெரில, ஒருவேல இதுக்குன்னே இருப்பாங்களா?) அதுல ஒரு வெண்ணைய நக்கி வந்து என்கிட்ட பேரம் பேசுது, அவனா வந்து என்மேல இடிச்சிட்டு என்னோட கார் இத்துனூண்டு பெயிண்ட் ஓட்டுனதுக்கு நான் அவனுக்கு 750 ரியால் தரனுமாம்?!! சரி இது ஆகாதுணு நானும் ஃபோன் எடுத்து....


என்னதான் எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி பைசல் செஞ்சாலும், இந்த சிங்கதுக்கு ஒண்ணு வந்த ஒடனே ஜெர்க் ஆயிருச்சி,

திருக்குறள்