செவ்வாய், 28 டிசம்பர், 2010

இதோ பார்ரா கவிதையாமா,,,, (ஐயையோ!!! நாராயண!!!!)


மட்டை பந்து விளையாட்டு
இது மணதை மயக்கும் விளையாட்டு,,,

ஊரில் கில்லி தண்டு ஆடிய பயல்கள்
கிங்டம் கில்லிஸ் என்ற பெயரில்
வார வாரம் ஆர வாரத்தொடு
கூடி விளையாடும் விளையாட்டு,,,

சனி, 18 டிசம்பர், 2010

சாத்தூர் சிங்கம் VS புரட்சி புயல் (Dec 16 2010)

அலுவலகத்தில் ஆனி புடுங்குரோமோ இல்லயோ இங்க பதிவு போட வந்தாச்சி ...... மக்கா கடந்த வியாளன் இரவு ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் முதர்க்கண் நன்றி நன்றி (ஏன் ரெண்டாவது கண்ணு நொல்லையா போச்சா?)


எதிர் பார்க்காத அலவுக்கு கூட்டம்  வந்துரிச்சி. ஆனால் எதிர்க்கட்சிக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன், அது என்னன்னா இது தானா சேர்ந்த கூட்டம், பாசத்துக்கு கட்டுப்பட்ட பாசக்கார பசங்க கூட்டம்!!!!??? ,

வியாழன், 16 டிசம்பர், 2010

வியாளக்கிழமை கிரிக்கெட் விளையாட்டு நேரம் பற்றிய விபரம்.. (December 16 2010)

நண்பர்களே, இன்னைக்கு எல்லார்கிட்டையும் ஃபோன்ல சொல்லியாச்சி,

சொல்லாதவுங்க, மறந்துபோனவுங்க இந்த பதிவை பார்த்துட்டு சரியா வந்து சேருங்க..

சனி, 11 டிசம்பர், 2010

அணல் பறக்கும் அதிரடி பயிற்ச்சி, அதற்க்கு இந்த போட்டோவே சாட்சி...

ஹாய் மச்சான்ஸ், வெள்ளிக்கிழமை காலைல பிராக்டிஸ் பன்னும்போது நாம் எடுத்த சில புகைப்படங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.......

மக்கா எல்லாருக்கும் உடம்பு வலி இருக்கா?? நமக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்ல நேத்து பிராக்டிஸ் பண்ணிட்டு போகும்போதே நானும் நம்ம SPC யும் சேர்ந்து தம்மீஸ், குலபா, பெலஃபில் வாங்கி சாப்டுட்டு என் ரூம்க்கு போய்ட்டோம்.. குளிச்சிட்டு வழக்கம் போல மாமா வீட்டுக்கு வோசி சாப்பாடு சாப்பிட போயிட்டேன், கூட நம்ம SPC உம் வந்தாரு. அங்க போயி நல்ல சாப்டுட்டு படுத்தவந்தான் சாயங்காலம் 6.30 க்குதான் எந்திரிச்சேன்.. :-)

திருக்குறள்