வியாழன், 16 டிசம்பர், 2010

வியாளக்கிழமை கிரிக்கெட் விளையாட்டு நேரம் பற்றிய விபரம்.. (December 16 2010)

நண்பர்களே, இன்னைக்கு எல்லார்கிட்டையும் ஃபோன்ல சொல்லியாச்சி,

சொல்லாதவுங்க, மறந்துபோனவுங்க இந்த பதிவை பார்த்துட்டு சரியா வந்து சேருங்க..


விளையாடும் நேரம் : மாலை  04.30 
இடம் : வழக்கம் போல விளையாட்டு மைதானம்...

அதனால எல்லா மாப்ளைகள், அண்ணான்மார்கள், தம்பிமார்கள் சரியான 
நேறதுக்கு வந்து சேரும்படி அன்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள்...


அதேபோல இணைக்கும் காமிரா எடுத்து வச்சிட்டேன் அதனால் எல்லாரும் வந்து விளையாட வர்ரிங்களோ இல்லயோ ஃபோட்டோக்கு போஸ் குடுக்க வந்துருங்கோ.. கடந்த வாரம் விளையாட வராத நண்பர்கள் எல்லாம் வந்து கலக்குங்கோ..

சந்திரா அண்ணா, வாங்க இந்தவாரம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி போட்டோ எடுதிரலாம்... so no hard feelings...





என்றும் அன்புடன், 

உங்கள் சாத்தூர்..





0 comments:

கருத்துரையிடுக

திருக்குறள்