ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஹோண்டா மண்டையனிடம் ஏமாந்த சோணகிரியான சாத்தூர் சிங்கம் :-(

இந்த வாரம் ரொம்ப ரொம்ப அருமையாத்தான் இருக்கும்போல..!!!


போன வியாளன் விளயாடும்போது பின்னங்கால் பிடறியில் அடிக்கும் அளவுக்கு முத்தவாவை பாத்து ஓடினேன், இன்னைக்கு காலைல ரொம்ப நல்ல நேரம் போல மக்கா... என் ரூம்க்கு பின்னாடி தெரு வழியா ஆபிஸ் போலாம்னு போய்கிட்டு இருந்தேன் ஒரு பரதேசி பன்னடா பலநாள் குளிக்காத மூதேவி, பத்து தம்மிஸ் சாப்டுட்டு பின்னாடி எது வருது எது போகுதுணு பார்க்காம என்னோட ஹாரன் சத்தத்தையும் கண்டுக்கமா செனபண்ணி வந்து என் வண்டில பின்னால கூடி வந்து ஒரு குத்து குத்திருச்சி, டேமேஜ் என்னமோ என் வண்டிக்குதான் ஜாஸ்தி(அது வழக்கம் தானே), அந்த பண்ணாட 2010 ஹோண்டா(எவன் கிட்ட சி வாங்கிட்டு வந்துச்சோ?) பின்னாடி பம்பர் ல லேசா என் வண்டியோட செகப்பு பெயிண்ட் தான்ப்பா ஒட்டி இருந்தது உடனே தய்யா தக்கா பிடி உன் சொக்கா நு போலம்பி ஆள கூட்டிருச்சி, இதுக்குன்னே பெத்துப்போட்ட 4 சவுதி பயபுள்ளைக சுதி ஏத்துறதுக்கு வந்துறிச்சிக...! (இவணுக எப்பூடி உடனே ஸ்பாட்டுக்கு வர்ரங்காண்ணு தெரில, ஒருவேல இதுக்குன்னே இருப்பாங்களா?) அதுல ஒரு வெண்ணைய நக்கி வந்து என்கிட்ட பேரம் பேசுது, அவனா வந்து என்மேல இடிச்சிட்டு என்னோட கார் இத்துனூண்டு பெயிண்ட் ஓட்டுனதுக்கு நான் அவனுக்கு 750 ரியால் தரனுமாம்?!! சரி இது ஆகாதுணு நானும் ஃபோன் எடுத்து....


என்னதான் எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி பைசல் செஞ்சாலும், இந்த சிங்கதுக்கு ஒண்ணு வந்த ஒடனே ஜெர்க் ஆயிருச்சி,
சரி ஆபிஸ் ல யாரயாவது கூப்டுவோம்னு, நானும் எங்க ஆபிஸ்ல இருந்து எங்க அட்மின்(மஸ்ரி) கூப்டேன் அந்த யானை என்னன்னா வேல ஜாஸ்தி இருக்கு ஷோ நீயே பேசி முடிச்சிரு ஒனக்கு தெரியாததா அப்டினு சொல்லுச்சி, அதுக்கு நான் சொன்னேன் டை யான வாயா நானே டென்ஷன் ஆகி உன்னைய ஒரு மனுசண்ணு மதிச்சி கூப்டா பீலா விடாத, நாளைக்கே ஒனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா நான்தான் ஆபிஸ்ல இருந்து கூப்டு போனும், அதுக்குமேல உன் இஷ்டம் அப்டினு கட் பண்ணிட்டு, எங்க உயர்ந்த மனிதர் மேனேஜர் ஐ கூப்டேன் 1 தெரு தள்ளி இருக்குற ஆபிஸ்ல இருந்து அவருக்கு ரூட் சொல்றதுக்குள்ள எனக்கு 5 SR சாவால போச்சினா பார்துக்கோங்க, 


இதுக்கு இடைல கோர்ட் போட்ட ஒரு யானை தெருவில் நடந்து/மிதந்து வர்ற போல இருந்தது, யாருனு கண்ணடிய போட்டு பார்த்தா அது எங்க அட்மின் நடந்து/ஊர்ந்து வருது... அதுக்குல்ல மேனேஜர்ம் வந்துட்டார்..   


வழக்கம்போல கய்ய குடுத்து நலம் விசாரிச்சிட்டு இப்போ இனிதே பேரம் தொடங்கியது, ஹோண்டா மண்டையன் சொல்றான் நான் வந்தது x ராங்க் வே ஷோ போலீஸ் கூப்டா உன்னைய(எண்ணயத்தான்) ஜெயில்ல போட்டு 900 ரியால் ஃபைன் ஷோ நீயே சூஸ் பன்னிக்கோ அப்டின்னு சொல்லிட்டான், ஆனா இந்த விபத்துக்கும் பிறகு ஒரு 50 பேர் நான் போன போலதான் போனாணுங்க, இதுல அந்த ஹோண்டா மண்டையனுக்கு இன்சூரன்ஸ் வேற இல்ல ஆனாலும் கூட பசங்க இருக்குற தைரியத்தில அடிக்கடி சொல்ட்ராணுக, 750 தர்ரியா இல்ல போலீஸ் கூப்டவா? இல்ல இத சரி பண்ணி குடு ஆனா நான் கூப்டுரா மெக்கானிக் கிட்டதான் வரணும்... எனக்கு ஒரேடிய கண்ண கட்டுச்சி, இறுதியாக 500 ரியால் என் சம்பளதில் இருந்து தருவதாக அட்மின் சொன்னவுடன் அந்த ஹோண்டா மண்டையன் மூஞ்சில வந்த சிரிப்பும், கலையும் பார்க்கணுமே காண கண் கோடி வேண்டும் மக்கா...


இதுல இருந்து நான் கத்துக்கிட்டது என்ன?? 

  • ஒளுங்கா ட்ராஃபிக் விதிமுறை தெறிஞ்சி வண்டி வோட்டோனும்..
  • எல்லா பேப்பர் உம் சரியா வச்சி இருக்கோனும்..
  • முக்கியமா இக்காமால(id card) நீ என்ன மதமோ அதை சரியா பதிஞ்சி இருக்கோனும்.
  • இன்னும் எவ்வளவோ இருக்கு... கீல இருக்குற மெசேஜ் படிங்க
இதுக்கு அடுத்து நெட்ல இருந்து எடுத்த சில தகவல்கள் உங்களுக்காக.. தயவுசெய்து இத படிச்சி, ஞாபகம் வச்சிக்கிட்டு வண்டிய ஓட்டுங்க நண்பர்களே.. இல்லாட்டி நீங்களும் இந்த சாத்தூர் சிங்கம் போல ஏமாந்த சோணகிரியா பொலம்ப வேண்டியது வரும்..


எப்படியோ என் புண்ணியத்தில் அந்த ஹோண்டா மண்டையன் ஒரு மாசத்துக்கு நல்ல தம்மிஸ் சாப்டுவான்... சரி பொள்ச்சி போகட்டும்... நம்ம என்ன இன்னைக்கு நேத்தா ஏமாந்துக்கிட்டு இருக்கோம் கவலைப்பட....


also check the link below..


http://www.saher.gov.sa/e_Ticket-information.aspx?gclid=CJGIiYG8rKYCFYMTfAodaG4Ijg


Traffic violation penal code
- Class I violations and penalties
Penalties defined for this class: 10-30 days imprisonment, a fine of SR 300-900 or both. 
- Class II violations and penalties
Penalties defined for this class: 5-15 days imprisonment, a fine of SR 150-500 or both. 
- Class III violations and penalties
Penalties defined for this class: Imprisonment for a period not exceeding ten days, a fine not exceeding SR 300 or both. 

--------------------------------------------------------------------------------

1- Class I violations and penalties
Penalties defined for class I violations are imprisonment for 10-30 days, a fine of SR 300-900 or both. These violations are: 

Driving an automotive vehicle without having a driving license. 
Driving a vehicle without registration plates. (Vehicle will be detained until the violation is eliminated). 
Using forged registration plates (Vehicle will be detained until the violation is eliminated). 
Possessing a driving license that was extracted through irregular procedures (license will be withdrawn). 
Driving in the opposite direction of traffic. 
Driving in a drunken condition. (License will be withdrawn). 
Driving at night - or in fog - without using any lights. 
Driving a vehicle with defected brake (vehicle will be detained until the defect is eliminated). 
If a driver involved in a traffic accident that led to injuries escapes, introducing no aids to the injured or did not report the accident to police. 
Exceeding the maximum speed limit allowed in residential areas. 
Driving at high speeds disregarding alarms indicating the presence of traffic jams or obstacles. 
Breaking traffic lights or disobeying the traffic men instructions. 
Maneuvering or U-Turning where there are traffic signs preventing that. 
Ignoring traffic priorities given to emergency vehicles and VIP official convoys while they are using their alarm devices. 
Exceeding a queue of vehicles halted due to a traffic jam or a halt signal. 
Exceeding a vehicle while it is exceeding a third vehicle if the road does not include more than two lanes in the same direction. 
Exceeding vehicles at road turns and uphill. 
Violating rules of using lights when facing other vehicles. 
Using disturbing, multi-sound, whistling or roaring horns (Vehicle will be detained until the violation cause is eliminated). 
Driving public works equipment or agricultural equipment on roads without taking the necessary precautions to protect the road from damage (vehicle will be detained). 
Using registration plates other than the standard plates (license of plate manufacturer will be withdrawn after the third violation). 
Using vehicle for obscene purpose (driving license will be withdrawn for a period of one year, and will be cancelled in case of repeating the same violation). 
Racing on roads without taking a previous permission from the authorities. 

[TOP]

2- Class II violations and penalties
Penalties defined for class II violations are imprisonment for 5-15 days, a fine of SR 150-500 or both. These violations are: 

Exceeding specified speed limits. 
Disregarding the rules of exceeding or facing vehicles. 
Careless sudden or risky changes in speed or direction without using proper indicators. 
Driving out of a sub-street or a building to the road without following precautionary procedures. 
Stopping vehicle engine to let the vehicle move downhill by gravity. 
Disregarding the rules of priorities when crossing crossroads, bridges, tunnels and railways. 
Getting off the car and leaving engine running. 
Leaving the car unlocked on a downhill road. 
Air-bike and motorcycle drivers who take use of other vehicles to pull their bikes. 
Vehicle brakes are Defected (vehicle will be detained until brakes are repaired). 
Absence of back service red lights, stops lights or light reflecting triangles. 
Absence of vehicle sizing indicting lights (for vehicles that should be equipped with these lights). 
Drivers who do not stop their vehicles at the points for inspection of traffic, police, passport and custom. 
Driving equipment and tractors equipped with metal chains on public roads (such equipment will be detained). 
Drivers who do not stop their vehicles at the scene when involved in accidents that lead to material damages. 
Drivers who do not introduce first aid and transportation help to the injuries of a rolled over vehicle. 
Driving a tanker carrying flammable material while not equipped with fire extinguisher. 
Absence of registration plates at rear or front of the vehicle. 
Absence of registration plate at the rear of a trailer or a semi-trailer. 
Drivers who do not submit their vehicles for technical inspection or registration. 
Drivers who do not submit their vehicles for technical inspection after making a substantial change in the vehicle. 
Drivers who do not submit their vehicles for the periodic technical inspection. 
Non reporting of changes that have been made to the vehicle (engine-chassis-color-body). 
Using the vehicle for other purposes than those stated in license (vehicle will be detained). 
Driving while license is expired. 
Violating transport tariff. 
Not handing over things or materials forgotten in a vehicle by a passenger to the nearest police station. 
Leaving vehicles neglected on public roads. 
Breaking military convoys or processions during their march on road. 

[TOP]

3- Class III violations and penalties
Penalties defined for class III violations are Imprisonment for a period not exceeding ten days, a fine not exceeding SR 300 or both. These violations are: 

Vehicles towed by animals being not equipped with a mechanism to reduce speed and to halt. 
Air-bikes being not equipped with two effective brakes. 
Driving slowly in a way that may cause traffic jam. 
Drivers who do not halt or reduce speed to enable blinds and disabled pedestrians to cross the road. 
Sudden and unnecessary use of brakes. 
Getting on/off a moving vehicle. 
Driving at slow speed searching for passengers. 
Washing vehicle on public roads. 
Unnecessary repair of vehicles on public roads. 
Disregarding the rules of horn using. 
Violation of stopping and parking rules. 
Halting on railways that cross roads. 
Providing vehicle with unallowable lights or indicators. 
Driving on lanes which are allocated for other vehicle classes. 
Damaging traffic posts or signals. Placing advertisements or data sheets on traffic posts or changing its features, positions or directions. 
Absence of automatic windshield wipers or being defected during rainy seasons. 
Absence of reflecting mirrors. 
Speedometer is not available or defective. 
Absence of the manufacturing factory plate. 
Plates being invisible or illegible. 
Exceeding the loads specified in the vehicle license. When the overload exceeds one tenth of the licensed load, a fine will be imposed. The fine will be doubled for every other extra one tenth of the prescribed load. 
Exceeding the number of passengers specified in the vehicle license. 
Not reporting the damaged or permanently unused vehicles. 
Absence of the defined standard signs on cabs (taxis). 
Not renewing driving license at due time. 
Driving a vehicle without doors, engine hood or fenders. 
Driving a truck while the rear door is open, or transporting any shipment protruding outside the truck box. 
Using obscuring curtains on rear or side windows of small cars. 
Leaving ignition key inside the car. 
Not reducing speed when viewing animals. 
Absence of vehicle registration papers or driving license or not introducing it on demand.
Driving on sidewalks or pedestrian passages not allowing pedestrians to use it. 
Biking side by side, other than the case of exceeding another bike. 
Bikers who disregard that bike should use the outmost right side of paved roads. 
Overloading normal bikes equipped with a basket by more than 25 kg of goods. 
Normal bikes which are not equipped with standard lights. 
Absence of fare-meter in cabs. 
Absence of over-roof marking light of cabs. 
Violation of the specified dimensions and weights. 






Note : தமிழ் எழுத்து பிழை அதிகம் இருக்கும் அதற்க்கு மண்ணிக்கவும்.. போக போக சரி செய்து கொள்ளலாம்..


என்றும் அன்புடன், 
உங்கள் சாத்தூர்...,

6 comments:

மதுரை வீரன் சொன்னது…

சிங்கத்தையே சீண்டி பார்த்துடாங்கில,,,
ஹொண்ட மண்டையன் காசு வாங்க வரும்போது
ஆஃபீஸ்ல இருந்து கல்ல தூக்கி போட்டு அவன் கார் கண்ணாடிய ட்யாமேஜ் பன்னிருங்க,,,
உங்களால மட்டும் எப்புடி நடந்தத இவ்ளோ சுவாரசியமாகவும், நகைசுவையாகவும்,,,
எழுத முடியுது,,, மேய்யாலுமே கலக்களோ கலக்கல்,,,
நமக்கு இந்த நாலு வரிய டைப் பண்றதுகுல நாக்கு தள்ளுது,,, நாலு மணி நேரமா உக்காந்து யோசிக்க வேண்டியாத இருக்கு,,,,
நல்ல சிந்தனை,,, நல்ல பயனுள்ள தகவல்கள்,,,
யாரோ சொன்ன மாதிரி,,,
யாம் பெற்ற துன்பம்,,, இவ்வையகம் பெறாதிருக்க,,,,
உங்கள் சிரத்தைக்கு இந்த சிறுவனின் வாழ்த்துகள்,,,,,

சாத்தூர் சிங்கம் சொன்னது…

என்ன அண்ணாச்சி பண்ணுறது, இந்த சாத்தூர் சிங்கத்த இப்படி பொலம்ப வச்சிட்டாணுக....

நீங்க சொல்ரதுபோல கல்லை தூக்கி போற்றலாம் ஆனா அதுக்கும் ஆள் போட்டு என்னைய பிடிச்சி காசு வாங்கிட்டா?? அதான் கொஞ்சம் பீதியா இருக்கு...

இல்லாட்டி இருக்கவே இருக்கு நம்ம எல்லாரோட வழக்கமான டயலாகு "இதுவே நம்ம ஊரா இருந்தா நடக்குறதே வேற" ஆமா..... ஹிஸ் ஹிஸ்.. (நம்ம ஊர்ல ஏதும் பிரச்சினைனா சவுதில என்னமா இருக்கு தெரியுமானு பீலா விடவேண்டியது இங்க வந்த அங்க. ம் ம் வேற என்ன பண்ண ...)

சாத்தூர் சிங்கம் சொன்னது…

மதுரை வீரரே, உங்கள் ஊக்கத்திர்க்கும், ஆதரவுக்கும், அண்புக்கும், முதல் பின்னூட்டத்திர்க்கும் எனது நன்றி...

முடியும் உங்களால நிச்சயம் முடியும்... ட்ரை பண்ணுங்க தலைவா... நானே இப்படி எழுதும்போது நீங்கெல்லாம் எப்பூடி எழுதலாம் தெரியுமா?

சாத்தூர் சிங்கம் சொன்னது…

யாரோ சொன்ன மாதிரி,,
யாம் பெற்ற துன்பம்,,, இவ்வையகம் பெறாதிருக்க,,,,

அய்யோ சத்தியமா நான் சொல்லவே இல்ல... இதுக்கும் காப்பி ரைட் அது இதுணு யாராவது காசு கேற்றதிங்கப்பு...

பெயரில்லா சொன்னது…

சாத்தூர் சிங்க‌ம்,

நீங்க‌ உங்க‌ள் பெய‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் ந‌ம்ம‌ வ‌ட்ட‌ச்செய‌லாளர் வ‌ண்டு முருக‌ன் மீட்டிங்ல‌ பேசின‌ மாதிரி யாருக்கோ ந‌ட‌ந்த‌ மாதிரி ப்ளாக்ஸ்‌ல‌ எழுதி இருக்க‌லாம்.

Please Take care

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ புரட்சி புயல்

உங்கள் கருத்துக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றி..

கருத்துரையிடுக

திருக்குறள்