வாக்குப்பதிவு முடிவுகள்...
- ஏலு(7) வாக்குகள் பெற்று திருப்பாச்சி முதல் இடத்தில் ஜம்மென்று உட்கார்ந்துவிட்டார் ..
- தலா ஐந்து (5) வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் புரட்சி புயலும், சாத்தூர் சிங்கமும்..
- நான்கு (4) வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் மதுரை வீரன்..
- தலா மூன்று (3) வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் sijith மற்றும் சாமியும் உள்ளனர்.
மற்ற அனைவரும் தலா இரண்டு (2) வாக்குகள் பெற்றுள்ளனர்.. இது இந்த வார யூகம் மட்டுமே, நாளை ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முதல் வாக்கு வாங்கியவர் சொதப்பலாம், கடைசி வாக்கு பெற்றவர் கலக்கவும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் இந்த யூகத்தை தகர்த்து முதலாவதாக வரலாம். அதனால் இதை ஒரு உந்துக்கோளாக மட்டுமே நினைத்து நாளைய ஆட்டத்தில் பட்டயை கிளப்புமாறு பந்தாவாக சொல்லிக்கொள்கிறேன் கில்லிகலே...
பக்கம் பக்கமா யோசிச்சி எழுதுரத விட இந்த எழுதுப்பிழை தான் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு... இந்த "ல" தப்பு தப்பா பயன்படுத்துகிறேன் என்று புரட்சி புயலும், தலையும் செல்லமாக கடித்துக்கொண்டார்கள்.. நான் சொல்வது இதுதான் நண்பர்களே எழுத்துபிழை தவிர்க்க முயல்கிறேன் அதற்க்கு உங்கள் ஆதரவும் முக்கியம்.. தவறாக இருந்தால் அதை பின்னூட்டத்தில் (comments) மறக்காமல் தெரிவிக்கவும்... அப்டி நீங்க சொல்லலைனா கண்ணை கட்டிவிட்ட குதிரை போல போய்கிட்டே இருப்பேன்....
நீங்கள் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டினால் நான் தவறாக நினைப்பேன்/வருந்துவேன் என நினைக்கவேண்டாம். அதை சரி செய்துகொள்ளவே முயல்வேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.(இதுல எந்த "ல" போடணும்னு தெரியலையே) :-)
நாளைக்கு மறக்காம சீக்கிரமா வந்துருங்க நண்பர்களே... atleast 4.30 to 5 pm..
Note : தமிழ் எழுத்து பிழை அதிகம் இருக்கும் அதற்க்கு மண்ணிக்கவும்.. போக போக சரி செய்து கொள்ளலாம்..
8 comments:
hi Raji very nice
சாத்தூர் சிங்கம் அவர்களே,
ஒரு சின்ன திருத்தம் நாங்கள் செல்லமாக கடித்துக்கொள்ளவில்லை, கடிந்துகொண்டோம்
தல.
நிறைய கள்ள வோட்டு போட்ட மாதிரி இருக்கே?
சுரேஸ்
வேலை வாய்ப்பு செய்திகள் எல்லாம் போட்டு கலக்குறீங்க! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
சுரேஸ்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, சக்தி, தல & புரட்சி புயல்....
@ தல
ஆமா நீங்க கோழியா கடிச்சிங்க, மீனை கடிச்சிங்க,ஏன் நான் ரொட்டிய கூட அன்னைக்கு கடிச்சிங்க, அதை எல்லாமா எதுக்கு இங்க.... அதுக்கெல்லாம் ஒரு தனி பதிவே இருக்கு மாவாய்..
கடிந்துகொண்டோம்???? இது சரியான தமிழ் தானா என குலப்பம் வந்ததால் கூகிள் ஆண்டவரிடம் கேட்டேன் அவரும் இதையே ஆமோதித்தார்...?
பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி தல..
@ புரட்சி புயல்
கள்ள வொட்டா?? இங்க என்ன வைகோவா நிக்கிறார் பயந்து போயி எதிர்க்கட்சி கள்ள வோட்டு போட...
மொத்தம் 12 வோட் பதிவாகி உள்ளது, ஆனால் ஒரு வாக்காளர் ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்களை தேர்ந்தெடுக்கலாம், ஒருவேளை இதை பலரும் நினைக்கலாம்.. நேற்று மட்டும் நமது பிளாக் க்கு வந்தவர்கள் 21.. இத்துணை நாட்களாக கூகிள் இல் kingdomgillys என்று தேடினால் நம்ம பிலோக்கை காண்பிக்காது ஆனால் இப்போ தேடி பாருங்க..
நன்றி..
@ புரட்சி புயல்..
///வேலை வாய்ப்பு செய்திகள் எல்லாம் போட்டு கலக்குறீங்க! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!////
ஏதோ நம்மால முடிஞ்சது, எப்போ பார்த்தாலும் மோக்க மட்டுமே போட்ட எப்பூடி அதான் ஏதாவது ஆக்கபூர்வமாக இருக்கட்டுமே என்று நண்பர் மூலமாக எனக்கு கிட்டிய செய்தியை மட்டுமே நான் இங்கு பகிர்ந்தேன்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
கருத்துரையிடுக