திங்கள், 3 ஜனவரி, 2011

எனது பிறந்த நாளும் கிரிக்கெட் விளையாட்டும்..

எல்லார்க்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள் நண்பர்களே....

உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்று பேஸ்புக் இல் கணக்கு தொடங்கியாச்சி.. ஷோ எல்லாரும் மள மளனு வந்து சேருங்க பார்ப்போம்..

நம்ம பெரியண்ணன் எங்கள் அருமை ஆலோசகர் வருவார்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ஆனா அவரும் மிஸ்ஸிங்....

ராசாபாலயத்து ராசா & கோ சீக்கிரம் வந்து ஆட்டய ஆரம்பிங்கப்பா....

கடந்த வாரம் நம்முடன் விளையாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த சீமென்ஸ் குரூப் க்கு மிக்க நன்றி.. கார்த்திக் அப்டினு நீங்க சொல்லும்போது மறைந்த டைரக்டர் ஜீவா படத்து ஹீரோ சொல்த்ரது போலவே இருக்கு தலைவா.. நீங்க சொல்ட்ரத கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு தலைவா.. பொள்ளாச்சி மாப்ள அவுங்களை அடுத்த வாரமும் கூப்டு வந்துருங்க...



-------------------------------------------------------------------------------------------------------------



போன வாரம் என்னைய வச்சி நல்ல காமெடி பன்னீட்டிங்க பரவா இல்ல, எல்லாத்தையும் மைண்ட்ல வச்சி இருக்கேன் மக்கா....


பிறந்தநாள் கேக்  
எனக்கு சளைக்காமல் போஸ் கொடுக்க கற்றுக்கொடுத்தவர் இவர்தான் 

திரு திரு துரு துரு & New arrival செந்தில் 

சீமென்ஸ் குரூப்.

சீமென்ஸ் அறிமுகம்

திருப்பாச்சி கய்ய வச்சி மறைப்பதில் கில்லாடி 

கேக் வெட்டுறதுக்கு முன்னாடி யாருக்கு எவளோ கேக்நு
 லிஸ்ட் போடுறாங்க. 

குஷி படம் பார்த்த எஃபெக்ட் இன்னும் போல..
எப்படி கேக் வெட்டணும்னு சொல்லி தர்ராப்ளையமா?!
திரிய பத்தவைக்க சொன்னா என் மீசைல வத்தி வைக்கிறத பாரு.
எத்தன வாட்டிப்பா வைப்பீங்க??
அப்படியா ஒருவலியா கேக் வெட்ட விட்டுட்டாணுக . :-)
எல்லாரும் எனக்கும் முன்னாடி போயிட்டா நம்ம எதிர் கட்சி 
நம்மளுக்கு கூட்டமே வரலைனு பிரச்சாரம் பண்ண மாட்டாங்களா??
வெடி போட ட்ரை பண்ணும் வெடி முத்து.
என்னாங்க பன்றார் இவர்?? கேக் வெட்டுனப்புறமும் 
வெடி போடவே இல்ல..
முதல் மரியாதை பொள்ளாச்சி மாப்ளைக்கு..
எனக்கு தான் முதல்ல வூட்டி இருக்கணும் ஆனா இங்க வூல்டா..
திருப்பாச்சி எங்கள் நட்சத்திர ஆட்டக்காரர் 
சாமி எங்கள் டீம் கொள்கை பரப்பு செயலாளர்.
பெயரை போலவே ஆட்டத்தில் புரட்சி செய்யும் ஆட்டக்காரர்..
டேய் டேய் என்னடா பண்ணுற?? கேக் வூட்ட சொன்ன 
வாய்க்குள்ள விரலைவுட்டு சாப்ட்டதெல்லாம் நோண்டுர. 
சீமென்ஸ் அதிரடி பந்து வீச்சாளர்..
பந்தை வீசுறதுக்கு முன்னாடி கேக்கை கூறி வைப்பதால் 
தப்பா நினைக்காதீங்க..
இருதுதியாக மதுரை வீரனின் கேக் வூட்டல்..
 (இப்போ கூட அவர் கேக் மேலயே குறியா இருக்கர்னு கேக்குறது புரியுது)
பதிலுக்கு நானும்.. கய்ய எதுக்கு இப்படி அலுத்தி பிடிக்கிறீங்க??
எல்லாரும் மூஞ்சில தடவுனாலும் நம்ம திருப்பாச்சி என்னமா
 ரசிக்கிறான் பாருங்க. நீ ரசிகண்டா.. (ஒன்னோட பிறந்த நாள் எப்போ மச்சி)
ஏண்டா இப்புடி... இவன் என்னோட மூக்குல கேக் தடவி அது வாய் வரைக்கும் வந்துருச்சி..
(எது கன்னம் அது மூக்குனு கூட தெரியாத பயல் ஆனால் பாசக்கார பயல்)
ஆமா கண் திருஷ்டிக்கு உங்க வீட்டுக்கு முன்னாடி 
மாட்டி வைங்கப்பா...
இவிங்க வேலைல குறியா இருக்காங்க இதுல எங்க ஏரியா 
உள்ள வராதனு போஸ் வேற..
சாப்டுங்க சாப்டுங்க நல்லா சாப்டுங்க.
சரி விளையாட வந்துருக்கீங்க அது ஞாபகம் இருக்கா??

-------------------------------------------------------------------------------------------------------------

நன்றி சொல்லும் நேரம் :


அன்று இரவு எனக்கு அராமெக்ஸ்ல வந்த பார்சலை (என் லைஃப் பார்ட்னர் ஊர்ல இருந்து அனுப்பியது) ரகசியமாக டெலிவரி எடுத்து வந்து எனக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த பொள்ளாச்சி மாப்ளை & மதுரை வீரனுக்கும் எனது மணமார்ந்த நன்றிகள்.. எனது வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு..  எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்ல... நன்றி...


அன்று கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி...

-------------------------------------------------------------------------------------------------------------


இறுதியாக என்னையும் எனது விண்ணிங்க் காப்டன் சாமியையும் கவுரவிக்கும் விதமாக எங்கள் அணிக்கும் பரிசு கோப்பையை வழங்கியமைக்கு மிக்க நன்றி... இனிமேல் விண்ணிங் காப்டன் அப்டின்னாலே எங்கள் சாமி தான்.. (திட்டாதீங்க மக்கா)...


-------------------------------------------------------------------------------------------------------------



என்றும் அன்புடன், 
உங்கள் சாத்தூர்..

3 comments:

பொள்ளாச்சி மாப்ளை சொன்னது…

Hope this Birthday is Memorable to you ,
That was a reasonable Crowd but mostly not coverd in the Snaps ,
Triptathi Quenched his anger on you by Apping ( Applying ) Cake on Face ,

Thanks Siemens Guys for accepting the call and coming for the Play ,

Okay Take Care ,
Jaihindh

பெயரில்லா சொன்னது…

இங்கு மதுரை வீரன் commments நிறைய உள்ளது. உண்மையாகவே அவர் எழுதியதா. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ பெயரில்லா...

நண்பா அது மதுரை வீரனே எழுதுயதுதான்.. ஏன் இப்படி ஒரு சந்தேகம்?? தேவைப்பட்டால் அவருக்கே மெயில் பண்ணி கேட்டுக்கொங்க..

ஆமா நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே???

கருத்துரையிடுக

திருக்குறள்