சனி, 11 டிசம்பர், 2010

அணல் பறக்கும் அதிரடி பயிற்ச்சி, அதற்க்கு இந்த போட்டோவே சாட்சி...

ஹாய் மச்சான்ஸ், வெள்ளிக்கிழமை காலைல பிராக்டிஸ் பன்னும்போது நாம் எடுத்த சில புகைப்படங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.......

மக்கா எல்லாருக்கும் உடம்பு வலி இருக்கா?? நமக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்ல நேத்து பிராக்டிஸ் பண்ணிட்டு போகும்போதே நானும் நம்ம SPC யும் சேர்ந்து தம்மீஸ், குலபா, பெலஃபில் வாங்கி சாப்டுட்டு என் ரூம்க்கு போய்ட்டோம்.. குளிச்சிட்டு வழக்கம் போல மாமா வீட்டுக்கு வோசி சாப்பாடு சாப்பிட போயிட்டேன், கூட நம்ம SPC உம் வந்தாரு. அங்க போயி நல்ல சாப்டுட்டு படுத்தவந்தான் சாயங்காலம் 6.30 க்குதான் எந்திரிச்சேன்.. :-)


ASK & Co உங்களுக்கு எப்படி???  நம்ம Star Bowler ACS எப்படி இருக்கார்??
அவர் பேட்டிங் பிடுக்கும்போதும் கலக்குறார் தல ... நல்ல நேரம் அந்த பில்டிங்க்ல இருந்து எவனும் வரல, அந்த கண்ணடியும் தப்பிச்சது.. நீங்களும் அடுத்த வாட்டி பாத்து அடிங்க அடிக்கடி செவர் ஏறி குடிக்க முடியாது.. :-)

ஆனா நம்ம OT சொல்லி வச்சி என்னையும், RMK வையும் தூக்கிட்டான்... OT மாப்ளை அடுத்த வாட்டி பர்துக்கலாம்..

ஓகே போட்டோஸ் பாருங்க என்ஜாய் பண்ணுங்க..

என்ட்ரி தர்ரது நம்ம தல RMK

இவர்தான் நம்ம OT, சொல்லி வச்சி தூக்கிருவான். (Very Dangerous) 

பேட்டு பிடிக்கிறது நம்ம ASK, பின்னாடி போஸ் தர்ரது நம்ம SPC

பார்ரா திரும்பவுமா? யோவ் கீப்பர் பந்தா பிடிக்காம இங்க என்ன லுக்கு??

நிக்கிற போஸ்சிசேன் சரி இல்லயே?? :-)

ஆலே இல்லாத கடைல டீ ஆத்துறது நம்ம SPC தான்..

ஏய் எத்தன பேருடா ஒரே நேரத்துல பேட் பிடிப்பீங்க.. (OT & SPC)

நம்ம RMK  கடமையே கண்ணாக 

சும்மா வெளுத்து கட்டு SPC மாமா...

ஸ்டெம்ப் பக்கத்துல நடந்து போறவர்தான் கண்ணடில பந்த அடிச்சவர், தொடர்ந்து எல்லாரையும் போட்டு தள்ளுணவர்..  :-(

எஸ் உங்க யூகம் சரிதான் நானும் RMK

ஹி ஹி நான்தான் (ERK)

ஒரு விளம்பரம் (ERK)

பார்ரா (ERK)

மைண்ட் வாய்ஸ் யாரடா அடிக்க போர??

சொன்னா கேக்கவே மாட்டியா?

அப்டி என்னத்தடா பாக்குற? 

டாய் திரும்பவுமா?

இதுவேறயா...

நம்ம தல RMK 

தல RMK & தளபதி SPC 

ரொம்ப மெதுவா அடிக்கிறாப்ள இருக்கு..

சே செத்தான் எதிரி..

அருமை அருமை RMK

என்னத்த அலக்குறீங்க மிஸ்டர் SPC ??

விளயாட சொன்னா போசே தந்துகிட்டு இருக்கீங்க...

டேய் திரும்பவும் வந்துட்டியா??

ஓங்களுக்கும் தான் விளயாட சொன்னா போசே தந்துகிட்டு இருக்கீங்க...

ஓ பிஃப்டி போட்டாச்சா RMK??
ஓ நூரும் போட்டாச்சா RMK? அடுத்த அடுத்த போட்டோல 50, 100 கலக்குறீங்க போங்க..

ஹய்யோ.. SPC

என்ன ஒரு ஆக்ரோஷம். SPC

பந்து கிழிஞ்சது போங்க SPC 

அடிச்சி கிழிச்சிட்டோம்னு சந்தோஷமா ...
                    
பார்ரா இந்த பில்ட் அப்க்கு ஒண்ணும் கொரச்சல் இல்ல..

திரும்பவுமா.. மக்கா எண்ணய விடுங்கடா..
                    
மக்கா இன்னும் ரொம்ப போட்டோ பாக்கி இருக்கு, ஆனா இதயே பார்த்து மெரண்டு போய் இருப்பீங்க, அதனால மீதி போட்டோவ நாளைக்கு பார்ட்-2 போட்டு அனுப்புறேன்..

இனிமேல் வாரா வாரம் போட்டோ சூட் பண்ணிருவோம்..(டேய் அடங்க மாட்டீங்கலா விளையாட வந்தா விளயாடுங்கடா)



Note : போட்டோவ கிளிக் பண்ணி பெருசா பாருங்க.....  தமிழ் எழுத்து பிழை அதிகம் இருக்கும் அதற்க்கு மண்ணிக்கவும்.. போக போக சரி செய்து கொள்ளலாம்..




என்றும் அன்புடன், 
உங்கள் ERK.


13 comments:

SPC சொன்னது…

" சும்மா அதிருது இல்ல "

Unknown சொன்னது…

சாதூர் சிங்கமே,,,
முடியல,,,
ஆனது என்னமோ டக் அவுட்டு,,, போட்டோல பொஸ்ஸ பாரு சச்சின் சென்சுரி அடிச்ச மாதிரி.
உசுர குடுத்து பந்து போட்ட,,, பந்து அடிச்சவீங்க,,, போட்டோவ காணோமே,,,
எநீவே,,, நல்ல முயற்சி,,,, பட்,,, பேரு தான் சரி இல்ல,,,
வாழ்த்துகள்,,, கீப் கொஏய்ங் அஹெட்,,,,
இப்படிக்கு,,, மதுரை வீரன்,,,,

சாத்தூர் சிங்கம் சொன்னது…

நன்றி பொள்ளாச்சி மாப்ள.... இன்னும் ஓங்ககிட்ட இருந்து ரொம்ப எதிர்பாக்குறேன்...

ஆமா ஒடம்பு வலி எப்படி இருக்குனு சொல்லவே இல்லயே?? (ஒருவேல ஆஃபிஸ் வேலய விட இது பெர்சில்லைனு விட்டுட்டீங்களா?)

சாத்தூர் சிங்கம் சொன்னது…

///ஆனது என்னமோ டக் அவுட்டு,,, போட்டோல பொஸ்ஸ பாரு சச்சின் சென்சுரி அடிச்ச மாதிரி.////

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மதுரை வீரா...

சாத்தூர் சிங்கம் சொன்னது…

மதுரை வீரா நீங்க சொன்னதுபோல நம்ம புரட்சி புயல் ASK & திண்டுக்க ACS அண்ணன் போட்டோ போடாம நம்ம போட்டோ மட்டுமே போட்டது கொஞ்சம் ஜாஸ்திதான்..

என்ன பண்ண அடுத்த வாரம் இது எல்லாத்துக்கும் சேத்து வச்சி திண்டுக்கல் ACS அண்ணன் போடோவ போட்டு சரி பண்ணிடலாம்..

பெயரில்லா சொன்னது…

Simply Suberb


சாத்தூர் சிங்கம், உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்

ASK

புரட்சி புயல் சொன்னது…

சாத்தூர் சிங்கம், உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்

புரட்சி புயல் (ASK)

சாத்தூர் சிங்கம் சொன்னது…

Hi புரட்சி புயல், thanks...

Namma Blog la ethum comments iruntha solunga sari pannidalam...

open aakumbothu, illatti puthusa vacha FM...

just share...

prabuvirus சொன்னது…

நிறய்ய மாற்றங்கள் , புது பொலிவுடன் , கிங்டம் கில்ல்ய்ஸ் உலா வருவது வரவேற்கதக்கது ,
Good Effort Sathhur Singam ,
Neenaga Oru " Publicity in University "

Jaihindh

பெயரில்லா சொன்னது…

ஸ்டார்ட்டிங் நல்லாதான் தெரியுது ஆனா பீனிஷிங் சரி இல்லயே.....!!!

ஒங்க போட்டோ ஜாஸ்தி இருக்கு ஆனா எங்க போட்டோ மட்டும் 2 தானா???

இங்கையும் நான்தான் கடைசியா???

என்ன கொடுமை சரவணன் இது...?

Unknown சொன்னது…

பயங்கர பில்டப்பா இருக்கே.....

பெயரில்லா சொன்னது…

kilambitangaya kilambitanga!

worth a mile சொன்னது…

SARIYA POCHU ORU VAARAM VARALAI-NA ATHUKAGA ROOM POTTU YOSICHU BLOG-LA IP-PADIA............

கருத்துரையிடுக

திருக்குறள்