சனி, 18 டிசம்பர், 2010

சாத்தூர் சிங்கம் VS புரட்சி புயல் (Dec 16 2010)

அலுவலகத்தில் ஆனி புடுங்குரோமோ இல்லயோ இங்க பதிவு போட வந்தாச்சி ...... மக்கா கடந்த வியாளன் இரவு ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் முதர்க்கண் நன்றி நன்றி (ஏன் ரெண்டாவது கண்ணு நொல்லையா போச்சா?)


எதிர் பார்க்காத அலவுக்கு கூட்டம்  வந்துரிச்சி. ஆனால் எதிர்க்கட்சிக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன், அது என்னன்னா இது தானா சேர்ந்த கூட்டம், பாசத்துக்கு கட்டுப்பட்ட பாசக்கார பசங்க கூட்டம்!!!!??? ,



ராசபாளையத்து ராசா  பாணில சொல்லனும்னா (எனக்கு ராசானு சொன்னாலே spectrom தான் ஞாபகம் வருது...), புரட்சி புயல் மூலமாக, திருப்பதி to நான் கடவுள் and திருப்பாச்சி to ராசபாளையத்து ராசா அண்ட் கோ....   so எல்லாரையும் ஒருங்கிணைக்க காரணமா இருந்த புரட்சி புயல்க்கு நன்றி..


அதிரடியாக கலக்கிய எங்கள் சிஜித் சேட்டனுக்கு பாராட்டுக்கள்..


ஏம்ப்பா திருப்பாச்சி அடுத்த வாட்டி நீ என் டீம்லதான்.. பந்த கிளிசிட்டேயே சாமி... ஒண்ணய மைண்ட்ல வச்சிருக்கேன்..


எல்லாரும் நல்ல விளையாண்டீங்க சோ எல்லார்ர்கும் பாராட்டுக்கள்..


இதோ நாம் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..
The Kingdom Gillys Team


எங்கள் அண்ணன், தன்மான சிங்கம், ஏழைகளின் தோழன், பொன்மனசெம்மல், பாரி வள்ளல், அதிரடி ஆட்டக்காரர் (Not Auto) என்ட்ரி பாருங்க...


என்னைய ஏண்டா கூப்டு வந்து தொல்ல பன்றீங்க?? சே என்ன பாவம்
பண்ணினேனோ? ஒங்க கிட்ட மாட்டிக்கிட்டு முலிக்கிறேன்..
ஆத்தா வய்யும் சந்தைக்கு போனும் காசு குடு.. 
ஏதோ அணு ஒப்பந்தம் போடுற மாதிரி குடுக்குற  பில்டப்ப பாரு..

கை குடுக்கும் பொது பின்னால மின்னல் வெற்ற மாதிரி இருக்கே....
(அதுக்கே பொருக்கலையா?)


என்னங்க ரஜினி நடந்துவர்ர போலவே இருக்கே....


அதோ அங்க பந்து பொறுக்கி போட கூப்புடுறாங்க போவோமா?

எப்பூடி ஆளுங்க வர்ரதுக்கு முன்னாடியே சுட்டுட்டோம்லா..

இப்படி அடுத்தவுங்க தோளில் கை போட்டாதான் நாம காப்டன்னு தெரியும்.

அய்யோ அய்யோ திட்டதிங்க இந்த ஒண்ணுதான் கடைசி..
எதிர்க்கட்சியிடம் பணம் வாங்கி என் முகத்தை மறைத்த திருப்பாச்சியை
வன்மையாக கண்டிக்கிறேன்..

Bengal Tiger's Entry


மாப்ள இதை சொந்த வண்டின்னு சொல்லி பாங்க்ல லோன் கேற்றாத... :-)

சொல்லி வச்ச மாதிரி என்ட்ரி தர்ராங்கய்யா (திருப்பாச்சி)

விளையாண்டுட்டு எங்க போயி சாப்பிடலாம் ராசபாளையத்து ராசா..:-) 

பார்ரா?? அடங்கவே மாட்டீங்களா?


அய்யோ எப்படி இருந்த என்னைய இப்படி ஆக்கிப்பூட்டங்களே..
 (ஹா ஹா சான்ஸே இல்ல)

எப்போ தாண்டா விளையாட போவீங்க??

திரும்ப அடுத்த பரேடா??

ஓகே பேச்சு பேச்சா இருக்கோனும் இப்படி முறுக்கி கிட்டு நிக்க பிடாது..
சரி விளையாட போவோம் கூல்
 

சரி இனி விளையாடும் பொது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக... 

ஆல் ரவுண்டர் புரட்சி புயல் மட்டையை பிடிக்கிறார்..

பந்தை குத்துகிறார்.. சாரி தடுத்து ஆடுகிறார்..

அட்ரா அட்ரா நாக்கமுக்க நாக்கமுக்க, அடிச்ச குஷில டான்ஸ்...
எகிறி அடிக்கும் எங்கள் அண்ணன்..

என்ன ட்ரை பன்றிங்க???? ரூம் போட்டு யோசிச்சாலும் புரில..


நிலவுக்கே ஸ்ட்ரோக் வைக்கும் எங்கள் அண்ணன்..

அருமை அருமை.. இப்போதான் பந்துக்கு ஸ்ட்ரோக் வைக்கிறீங்க..

பந்து அங்க வரும்போதே எப்படி உங்களால ஜட்ஜ் பண்ணி
தயாரா வைக்க முடியுது??

திரும்பவும் மொதல்ல இருந்தா?? இதுக்கும் மேல என்னால
கமெண்ட் போட முடில.. :-)


ஆபிஸ் ல ரொம்ப ஆணி புடுங்க வேண்டி இருப்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்..


Note : போட்டோவ கிளிக் பண்ணி பெருசா பாருங்க.....  தமிழ் எழுத்து பிழை அதிகம் இருக்கும் அதற்க்கு மண்ணிக்கவும்.. போக போக சரி செய்து கொள்ளலாம்..


கமெண்ட்ஸ் நகைச்சுவைக்கு மட்டுமே, யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல...









என்றும் அன்புடன், 

உங்கள் சாத்தூர்..









1 comments:

மதுரை வீரன் சொன்னது…

நல்ல கற்பனை!!!
எங்கள வைச்சு ஏதும் காமெடி கிமெடி பண்ணலியே!!!

மதுரை வீரன்

கருத்துரையிடுக

திருக்குறள்